அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 44. இது வேலூர் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. காட்பாடி, பெரம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், போளூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
இத்தொகுதி 1977ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இங்கு மலர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோர் அதிகம். புகழ்பெற்ற பொற்கோயில் அமைந்துள்ள அரியூர் ஊராட்சி இத்தொகுதியில் வருகிறது.
வேலூர் வட்டம்: கந்தனேரி, கழனிபாக்கம், இறையன்காடு, ஒக்கனாபுரம், விரிஞ்சிபுரம், செதுவாலை, சத்தியமங்கலம், பொய்கை, அன்பூண்டி, மேல்மொணவூர், கீழ்மொணவூர், சதுப்பேரி, சிறுகாஞ்சி, செம்பேடு, அப்துல்லாபுரம், தெள்ளூர், புதூர், இலவம்பாடி, வல்லண்டராமன், வசந்தநடை,
அணைக்கட்டு, ஊனை, கோமல்லான்குட்டை, பிராமணமங்கலம், கீழ்கிருஷ்ணாபுரம், திப்பசமுத்திரம், ஒதியத்தூர், வாணியம்பாடி, கெங்கநல்லூர், புலிமேடு, புதூர், சேக்கனூர், குப்பம், முருக்கேரி, அரியூர், காட்டுப்புதூர், ஊசூர், அத்தியூர், அப்புக்கல், கரடிகுடி, தேவிசெட்டிக்குப்பம், கருங்காலி, மகமதாபுரம், ஓங்கப்பாடி, வரதலம்பட்டு, அல்லேரி, சோழவரம், சாத்தபாளையம், துத்திக்காடு, தில்லை, எள்ளுபாறை, கீழ்கொத்தூர், பின்னந்துறை, நெம்மாண்டபுரம், அத்திகுப்பம், மடையப்பட்டு, சேர்பாடி, புதுகுப்பம், பீஞ்சமந்தை, கதரிகுப்பம், கெங்கசாணிகுப்பம், வண்ணாந்தாங்கல், மேல்அரசம்பட்டு, உமயாம்பட்டு, முள்ளவாடி, பெரியபணப்பாறை, பாலம்பட்டு,ஜார்தான்கொல்லை மற்றும் கீழ்அரசம்பட்டு கிராமங்கள்.
பேரூராட்சிகள்:
பள்ளிகொண்டா பேரூராட்சி - 18 வார்டுகள்
பென்னாத்தூர், ஒடுக்கத்தூர் பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகள்
ஊராட்சிகள்: கருகம்புதூர், பலவன்சாத்து, அரியூர், விருபாட்சிபுரம்.
வாக்காளர்கள்: ஆண் 91,712. பெண் 92,886. மொத்தம் 1,84,598
வாக்குச்சாவடிகள்: 226
அணைக்கட்டு தொகுதி பா.ம.க வேட்பாளராக போட்டியிடுகிறார் எம். கலையரசு அவருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம்.
இத்தொகுதி 1977ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இங்கு மலர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோர் அதிகம். புகழ்பெற்ற பொற்கோயில் அமைந்துள்ள அரியூர் ஊராட்சி இத்தொகுதியில் வருகிறது.
மலர்களின் மணம் வீசும் அணைக்கட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு தொகுதி விவசாயம் நிறைந்த தொகுதி. விவசாய நிலங்களில் அதிகம் உற்பத்தியாகும் மல்லிகை, ரோஜா மலர்கள் சென்னை, பெங்களூருக்கு ஏற்றுமதியாகிறது. தொகுதியில் மலர்களின் மணம் எப்போதும் வீசிக் கொண்டே இருக்கும் என்று சொல்லும் அளவிற்கு பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் அபூர்வ மூலிகைகளும் அணைக்கட்டு மலைகளில் காணப்படுகின்றன.
அணைக்கட்டு தொகுதியில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மேலரசம்பட்டு அணை கட்டப்பட வேண்டும். விவசாய அடிப்படையிலான தொழிற்சாலைகள், அதிகம் உற்பத்தியாகும் பூக்களை கொண்டு வாசனை திரவியம் (செண்ட்) தொழிற்சாலை அமைக்கப்படவேண்டும். மலை கிராமங்களில் உள்ள மூலிகைகளை கொண்டு மூலிகை தொழிற்சாலை. பள்ளிகொண்டா பகுதியில் உள்ள காலணி (ஷூ) நிறுவன தொழிலாளர்கள், பீடி தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை, மலை கிராம மக்கள், நெடுஞ்சாலை பகுதியில் உள்ள மக்கள், பொது மருத்துவமனைக்கு 30 கி.மீ. தொலைவு செல்ல வேண்டி உள்ளதால் ஒரு பொது மருத்துவமனை தேவை. ஜவ்வாது மலைமேல் உள்ள 3 ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் அணைக்கட்டு, ஒடுகத்தூர் பகுதிக்கு வந்து செல்ல சாலை வசதி, நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ள அரிïர் நுற்பாலையை மீண்டும் திறக்க வேண்டும். இந்த தொகுதியில் உள்ள ஸ்ரீபுரம் பொற்கோவில், விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோவில், பள்ளிகொண்டா ரெங்கநாதர் கோவில், வெட்டுவாணம் எல்லையம்மன் கோவில் ஆகியவற்றை சுற்றுலா தலமாக அறிவித்து, சாலை வசதி, குடிநீர் வசதி, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருதல் வேண்டும். குச்சிபாளையம் பகுதியில் கற்றாழை நார் தயாரித்தல் தொழிலில் மக்கள் ஈடுபட்டுள்ளதால், அந்த தொழிலை மேம்படுத்தும் வகையில் கற்றாழை நார் தொழிற்சாலை அமைக்க வேண்டும் - என்பன மக்களின் கோரிக்கைகளாக உள்ளன. இவற்றை நிறைவேற்ற பா.ம.க வேட்பாளர் எம். கலையரசன் உறுதிபூண்டுள்ளார்.
தொகுதி எல்லைகள்